Book Fair in Tuticor

img

தூத்துக்குடி மாநகராட்சியில் புத்தகப்பை வழங்கும் விழா

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரெட்டிங்டன் பவுண்டேசன் சார்பில் புத்தகப்பைகள் வழங்கும் விழா மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பள்ளி மாணவர் மாணவிகளுக்கு புத்தகப் பை களை வழங்கினார்